அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயில் - இடம்


இருப்பிடம் :


சென்னை நகரின் மத்தியில் அமைந்துள்ளது. சென்னையின் மிக முக்கிய பகுதி மயிலாப்பூர் என்பதால் பேருந்து வசதி நிறைய உள்ளது. மின்சார ரயில் வசதியும் மயிலாப்பூருக்கு உண்டு.
அருகிலுள்ள ரயில் நிலையம் :


எக்மோர், மயிலாப்பூர்
அருகிலுள்ள விமான நிலையம் :


மீனம்பாக்கம், சென்னை 11.1 km