அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயில் - பூஜை


காலை 5 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9.30 மணி வரை திறந்திருக்கும்.


வ.எண்
பூஜா
நேரம்
1
கோ பூஜை
05.00 மணி
2
வைகறை பூஜை
06.00 மணி.
3
காலசந்தி
08.00 மணி.
4
உச்சிகால
12.00 மணி.
5
அர்த்தஜாமம்
09.00 மணி.