அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயில் - சேவைகள்


தினமும் 100 பேருக்கு திருக்கோவில் சார்பாக அன்னதானம் செய்ய தமிழக அரசின் உத்தரவு உள்ளது.

இதற்கு ஆகும் செலவு திருக்கோவில் நிர்வாகத்தை சேர்ந்தது. இருப்பினும் கோவிலுக்கு வரும் பக்தர்களின் சார்பில் மாதத்தில் பல நாட்களின் அன்னதான செலவு ஏற்றுக்கொள்ளப்படுகிறது. பக்தர்கள் தங்கள் வீட்டு உறுப்பினர்களின் பிறந்த நாள் மற்றும் பெரியோர்களின் நினைவு நாள், மேலும் திருமண நாள், போன்ற முக்கிய தினங்களில் அன்னதானம் செய்ய முன் வருகின்றனர்.

பக்தர்கள் அன்னதானம் செய்ய தேவஸ்தான தொலை பேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்